Daily Archives: August 25, 2017
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை
விநாயகர் சதுர்த்தி விழாவின் தொடர்ச்சியாக 26.08.2017 மற்றும் 27.08.2017ஆகிய இரண்டு தினங்களில் பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகளை நான்கு மாசி வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுவந்து வைகை ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச்செல்ல இருப்பதை முன்னிட்டு ஊர்வல வழித்தடங்களான நான்கு மாசி வீதிகள் தளவாய் தெரு , தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை மற்றும் வைகை தென்கரை சாலைகளில் பொது மக்கள் தங்கள் இருசக்கரம் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது . எனவே பொது மக்களும் வியாபார பெருமக்களும், வாகன ஓட்டுனர்களும் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
In view of Vinayagar Chathurthi festival and procession Vinayagar Idols will be taken to four masi streets in procession to immerse in vaigai river on two days (26.8.17, 27.8.17). The general public, merchants and road side vendors are requested not to park veichles in four masi streets, thalavai street, thaikkal street, and vaigai south river bed. The public is requested to make alternate arrangements for parking their vehicles