காவல்துறையினருக்கான அகில இந்திய அளவிலான காவல் திறனாய்வு போட்டியில் கரிமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் திரு. கண்ணன், வெண்கல பதக்கம் பெற்றார்.

காவல்துறையினருக்கான அகில இந்திய அளவிலான காவல் திறனாய்வு போட்டி கடந்த 27.11.2015 அன்று பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிநாடு காவல்துறை சார்பாக, மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் திரு. கண்ணன் “கூர்நோக்கு & கூர் ஆய்வு” (PORTRAIT & OBSERVATION) போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இவரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.சைலேஷ் குமார் யாதவ், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
DSC_0003